அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 16-01-2012 அன்று நமது மர்க்கஸில் மாணவரனி ஒருங்கினைப்பு கூட்டம் சரியாக காலை 11:00 மணியளவில் நடைபெற்றது. இதில்சகோ.அஸ்கின்அவர்கள் இஸ்லாமிய இளைஞர்களின் நிலைஎன்ற தலைப்பில் உரையாற்றினார். அதன் பிறகு மாணவரனியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.