அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 15-04-2012 அன்று நமது அடியக்கமங்கலம் கிளை சார்பாக ஒரு ஏழை மாணவனுக்கு ஒரு செட் ஆடை (சட்டை & கைலி) இலவசமாக வழங்கப்பட்டது. இதை அடியக்கமங்கலம் கிளை செயர்க்குழு உறுப்பினர் சகோ.அப்துல் ரஹ்மான் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்...