FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, April 29, 2012

கூத்தாநள்ளூர் ' வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம்' அடியற்கையில் சுவர் விளம்பரம்

Sunday, April 29, 2012
11:23 AM

இன்ஷா அல்லாஹ் மே 20 கூத்தாநள்ளூரில் எழுச்சியுடன் நடக்கவிருக்கும்  வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டத்திற்க்கு அடியக்கமங்கலம் மக்களை அழைப்பு கொடுக்கும் வகையில் 9 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இப்பொதுக்கூட்டத்திற்க்கு TNTJ மாநில பேச்சாளர் P.ஜைனுல் ஆபிதீன் உரையாற்றவுள்ளர்.


பல தடைகளுக்கு மத்தியில் இப்பொதுக்கூட்டம் மிகந்த எழுச்சியுடன் நடைப்பெறும் இன்ஷா அல்லாஹ்...!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கூத்தாநள்ளூர் ' வரதட்சனை ஒழிப்பு பொதுக்கூட்டம்' அடியற்கையில் சுவர் விளம்பரம் Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top