அல்லாஹ்வின் மாபெரும் உதவியால்
30-04-2012 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு
மாணவரணியின் ஒருங்கினைப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மாணவரனி துனை செயளாலர்
சகோ.அலாவுதீன் அவர்கள் "
பித்அத் ஒரு வழிக்கேடு" என்ற தலைப்பிலும்
சகோ.சிராஜ் அவர்கள் "
உமர் (ரலி) அவர்களின் வரலாறு" என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...