அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 09-05-2012 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்கஸில் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இமாம் அப்துல் அஜீஸ் அவர்கள் தவ்ஹீதுவாதிகளின் பண்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்... அல்ஹம்துலில்லாஹ்...