FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, June 6, 2012

2012 கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா

Wednesday, June 6, 2012
4:28 PM

மே 31 அன்று அடியக்கமங்கலத்தில் நடந்த இஸ்லாமிய விழிப்புணர்வு
பொதுகூட்டத்தில் 2012கோடைக்கால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்டு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது.

6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் A பிரிவாகவும், L.K.G முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ளவர்கள் B  பிரிவாகவும் பிரிக்கப்பட்டு தனித்தனி தேர்வு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு இரண்டு பிரிவுகளில் இருந்தும் முதல் மூன்று மாணவ, மாணவிகளை தேர்வு செய்து சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

அதன் விபரம்,

A பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் :
முதல் பரிசு : S.ரபீக்
இரண்டாம் பரிசு :H.நூருன் நிஷா
மூன்றாம் பரிசு : O.நூருல் ஃபாதில்

B பிரிவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகள் :
முதல் பரிசு : S.நஃபிலா ஜாஸ்
இரண்டாம் பரிசு : S.ஜாவித்
மூன்றாம் பரிசு : 1) A.முஹம்மது ஆசிக் 2)முஹம்மது ஹூசைன்.



மேலும் கோடைகால பயிற்சி முகாமில் கலந்துக்கொண்ட 120 மாணவ, மாணவிகளுக்கு 120 ரூபாய் பதிப்புள்ள பேக் மற்றும் சான்றிதழ்களும் அல்தாஃபி, கபூர் மிஸ்பாஹி, மாவட்ட நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வழங்கினர்...அல்ஹம்துலில்லாஹ்...

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: 2012 கோடைக்கால பயிற்சி முகாம் நிறைவு விழா Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top