அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-10-2012 அன்று காலை சரியாக 7:30
மணியளவில் அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜீதுல் அக்ஸா வளாகத்தில் ஈதுல்-அல்ஹா தியாக திருநாள் நபிவழி திடல் தொழுகை நடைப்பெற்றது. இதில் சகோ.அப்துல் காதர் MA, அவர்கள் " தியாகத்தின் முன்னோடிகளின் படிப்பினை" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் புத்தாடை அணிந்தவர்களாக மகிழ்ச்சியுடன் கலந்துக்கொண்டனர்...Sunday, October 28, 2012
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ஹஜ் பெருநாள் 2012
Rating: 5
Reviewed By: AYM-TNTJ