பள்ளிவாசல் தெருவில் TNTJ AYM கிளை சார்பாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அந்த சுவர் விளம்பரத்தில்,
வீதியின் ஒழுங்குகள், கற்பபொழுக்கம், தொழுகை, பள்ளிவாசல் போன்ற தலைப்புகளில் குர்ஆன் வசனங்களும், ஹதீஸ்களும் எழுதப்பட்டது. மேலும் ஏகத்துவம், தீண்குலப்பெண்மனி, உணர்வு, இமயம் டி.வியில் ஒளிபரப்பாகும் மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி, 5 இனையதள முகவரிகள், ஜமாஅத்தின் செயல்பாடுகள், அறிவிப்பு பலகை என பல அம்சங்களுடன் பார்ப்பவர்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் எழுதப்பட்டது...