FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, October 27, 2012

"அழகிய மார்க்கம் இஸ்லாம்" வாராந்திர மார்க்கப் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி

Saturday, October 27, 2012
3:03 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 21-10-2012 அன்று மாலை மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு தவ்ஹீத் மர்க்கஸில் வாராந்திர மார்க்கப் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் சகோ.சகீர் MISC, அவர்கள் "அழகிய மார்க்கம் இஸ்லாம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: "அழகிய மார்க்கம் இஸ்லாம்" வாராந்திர மார்க்கப் சொற்ப்பொழிவு நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: AYM-TNTJ
Scroll to Top