Home > தாவா பணி > மின் ஊழியருக்கு மார்க்க புத்தகம் வழங்கப்பட்டது மின் ஊழியருக்கு மார்க்க புத்தகம் வழங்கப்பட்டது AYM-TNTJ Thursday, December 13, 2012 8:44 PM தாவா பணி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 13-12-2012 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக மின் ஊழியர் தாஸ் அவர்களுக்கு மாமனிதர் நபிகள் நாயகம் என்ற புத்தகம் கொடுக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது. இதை இமாம் அப்துல் காதர் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்... 8:44 PM தாவா பணி