மணியளவில் திருவாரூர் தக்வா பள்ளியில் ஒருகிணைந்த கிளைகள் செயல் வீரர்கள் கூட்டம் நடைப்பெற்றது.
இதில்
1) திருவாரூர் நகரம்,
2) அடியக்கமங்கலம்,
3) புலிவலம்,
4) கொடுக்கால்பாளையம்,
5) ஒதியத்தூர்.
போன்ற கிளைகள் கலந்துக்கொண்டன. முதலில் தாவா பணி பற்றி மாவட்ட தலைவர் அப்துல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்.
பிறகு அடியக்கமங்கலத்தில் வருகிற ஜனவரி 20, 2013 அன்று நடைப்பெறவிருக்கும் சமுதாய சீர்திருத்த பொதுக்கூட்டம் பற்றி அலோசனை செய்யப்பட்டது.
அதன் பின் ஒவ்வொரு கிளைகளூம் இப்பொதுக்கூட்டத்தை பற்றி பிரச்சாரம் செய்து மக்களை திரட்ட வேண்டும் என்று மாவட்ட தலைவர் கூறினார்.
அனைத்து கிளைகளும் தங்களது முழு உழைப்பை கொடுத்து இப்பொதுக்கூட்டத்தை அல்லாவின் உதவியால் சிற்ப்பாக நடத்திகாட்டுவோம் என்று கூறினர். அல்ஹம்துலில்லாஹ்...
ஒவ்வொரு கிளைகளும் அடியக்கமங்கலம் பொதுக்கூட்டத்திற்க்கு செல்வதற்க்கான வாகன எண்ணிக்கைகளை கூறினர்...
திருவாரூர் நகரம்- 20 வேண்
புலிவலம்- 3 வேண்
கொடுக்கால்பாளையம்- 10 வேண்
ஒதியத்தூர்- 1 வேண்
( இறைவன் நாடினால் இதற்கு அதிகமாகவே மக்களை திரட்டுவோம் என்று கூறினர்.)
அதன் பின் சென்னையில் ஜனவரி 3, 2013 அன்று நடைப்பெறவிருக்கும் சிறைநிரப்பும் போராட்டத்தின் முக்கியத்துவத்தை பற்றி அப்துல் ரஹ்மான் மற்றும் , மாவட்ட பொருளாலர் இலியாஸ் அவர்கள் உரையாற்றினார்.