அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-01-2013 அன்று அடியக்கமங்கலம்
TNTJ மாணவரனி சார்பாக ஆண்டிப்பாளயம், கல்லுக்குடி போன்ற மாற்று மத சகோதரர்கள் வாழும் இடங்களுக்கு நேரில் சென்று '' யார் இவர்? '' என்ற தலைப்பில் 50 நோட்டிஸ்கள் விநியோகம் செய்யப்பட்டது... அல்ஹம்துலில்லாஹ்...