FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 20, 2013

மாணவரனி சார்பாக அழைப்பாளர் பயிற்சி

Sunday, January 20, 2013
12:28 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 19-01-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் மஹரிப் தொழுகைக்கு பிறகு மாணவரனி சார்பாக அழைப்பாளர்களை உருவாக்கும் பேச்சு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோ. ஆசிக் அவர்கள் " வரவேற்க்கப்படும் பித்அத்களும் புறக்கணிக்கபடும் நபிவழிகளும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்... 

இது போல் மாணவர்கள் மேன்மேலும் இஸ்லாத்தை பற்றி அறிந்து அதன் தூய வடிவில் நடக்ககூடியவர்களாக இருக்க வேண்டும் என்று படைத்த இறைவனிடம் தூஆ செய்வீர்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவரனி சார்பாக அழைப்பாளர் பயிற்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top