FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, January 12, 2013

மாணவரனி சார்பாக லேப்டாப் பயிற்சி

Saturday, January 12, 2013
11:05 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-01-2013 அன்று இஷா தொழுகைக்கு
 பிறகு 
அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்  மாணவரனி சார்பாக லேப்டாப் பயிற்சியளிக்கப்பட்டது. இதில் கிளை துணை செயளாலர் ருமைஸ்தீன் அவர்கள் பயிற்சியளித்தார். லேப்டாப் உபயோகிக்கும் முறைகளையும், இணையதலம் உபயோகிக்கும் முறைகளையயும் தெளிவாக விளக்கினார். அல்ஹம்துலில்லஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மாணவரனி சார்பாக லேப்டாப் பயிற்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top