Home > பள்ளிக்கு உதவி > பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு உதவி பள்ளிவாசல் கட்டுமான பணிக்கு உதவி TNTJ-AYM Sunday, February 24, 2013 12:11 PM பள்ளிக்கு உதவி அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-02-2013 அன்று விருதநகர் TNTJ தவ்ஹீத் பள்ளிவாசல் கட்டுமான பணிக்காக ருபாய் 1100 அடியக்கமங்கலம் TNTJ கிளை சார்பாக வழங்கப்பட்டது. இதை சகோதரர் ஹலிக்குல் ஜமான் அவர்கள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்... 12:11 PM பள்ளிக்கு உதவி