இறைவனின் வற்றாக் கிருபையால் 10-02-2013 அன்று அடியக்கமங்கலம்
அரசினர் மேல்நிலைப் பள்ளியில் TNTJ AYM மற்றும் வெங்கடேஷ்வரா இரத்த வங்கியும் இனைந்து ஒரு மாபெரும் இரத்த தான முகாம் நடைப்பெற்றது.
இதில் அடியக்கமங்கலம் கிளை தலைவர் அஹமது சபியுல்வரா தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சிக்கு TNTJ மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த முகாமிற்க்கு சிறப்பு விருந்தினர்களாக...
- SMJ. நிஜாமுதீன் ( AYM ஊராட்சி மன்ற தலைவர்),
2. RD.முத்து ( AYM ஒன்றிய கவுண்சிலர்),
3. D.V. நாதன் ( அரசுத்துறை ஊர்தி ஒட்டுனர் சங்க மாவட்ட தலைவர்)
ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் காதர்,MA அவர்கள் இரத்தான பற்றி சிறப்புரையாற்றினார். மேலும் சகோதரர் முஹம்மது ரிஃபாக் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதில் ஆண்களும், பெண்களும் என 45 நபர்கள் தங்களது குறுதிகளை வழங்கினர், மேலும் 70 மேற்ப்பட்ட சகோதர, சகோதரிகள் தங்களது இரத்த வகையை கண்டறிந்தனர்.
"ஊர் நிக்கப்பட்ட பிறகு இனி உங்கள் இரத்த தான முகாமிற்க்கு யார் வர போகிறார்கள் " என்று கேலி செய்த கழிசடைகளின் முகத்தில் கரியை பூசும் விதமாக உள்ளூர் மக்கள 25 நபர்கள் தங்களுது குறுதிகளை வழங்கினர் அல்ஹம்துலில்லாஹ்...