தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில் வாராந்திர மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் மன்னார்குடி இமாம் அப்துல் ஹமீது MISC அவர்கள் " TNTJ-வில் நாம் இருப்பது ஏன்? " என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...
TNTJ-வில் நாம் இருப்பது ஏன்?
Sunday, February 24, 2013
|
12:35 PM | மார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி |