ராஜாத் தெரு TNTJ கிளை மர்கஸில் கோடைக்கால பயிற்சி முகாம் சம்மந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கினர். அல்ஹம்துல்லில்லாஹ் ...
ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் :
1) ஏப்ரல் 26 முதல் மே 5 வரை கோடைக்கால பயிற்சி வகுப்புகளை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
2) பயிற்சி வகுப்புகள் ஆண்களுக்கு மட்டும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
3)ஆண்களுக்கு மட்டும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதால் பெண்களும் கலந்துகொள்ள அதிக அளவில் வின்னபித்திருந்தால் பிறகு கிளை ஆலோசனை கூட்டம் நடத்தி பயிற்சி முகாம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது ...