அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 30-04-2013 அன்று அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஜிதுல் அக்ஸா TNTJ
மாணவரனி சார்பாக 3 மாற்று மத நண்பர்களுக்கு இஸ்லாத்தை பற்றி தாவா செய்து அவர்கள்
PJ பொழிப்பெயர்த்த 3 திருக்-குர்ஆன் தமிழாக்கம் அன்பளிக்கப்பட்டது. அல்ஹம்துலில்லஹ்...