அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-05-2013 அன்று மஹ்ரிப் தொழுகைக்கு
பிறகு அடியக்கமங்கலம் TNTJ கிளை மாணவரணி ஒருங்கிணைப்பு கூட்டம் நடைப்பெற்றது. இதில் மாவட்ட மாணவரனி செயளாளர் மீரான் அவர்கள் தலைமை தாங்கினார். இதில் அடியக்கமங்கலதில் ஜுன் 2 ஆம் தேதி மாணவரனி சார்பாக நடக்கவிருக்கும் எங்களின் அடுத்த இலக்கு நிகழ்ச்சியை எவ்வாறெல்லாம் நடத்தலாம் என கிளை உறுப்பினர்களுக்கு மத்தியில் ஆலோசனை எடுக்கப்பட்டது..