அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 27-05-2013அன்று மஹரிப்
தொழுகைக்கு பிறகு அடியக்கமங்கலம் ராஜாத் தெரு மஸ்ஜிதுல் அக்ஸா-வில்TNTJ மாணவரனிசார்பாகமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சிநடைப்பெற்றது. இதில் சகோதரர் இம்ரான் அவர்கள்" நபிகளாரின் நற்போதனைகள் "என்ற தலைப்பில் உரையாற்றினார்.