FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Monday, May 27, 2013

குருதி வழங்கிய கொள்கை சகோதரர்கள்

Monday, May 27, 2013
2:02 PM

25-05-2013 அன்று திருவாரூரை சேர்ந்த ஒரு சகோதரர் விபத்தில் சிக்கி
முழங்காலில் பலத்த காயம் அடைந்த நிலையில் TMC மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அவசர தேவையாக O+ இரத்த பிரிவு தேவைப்பட்டது. அடியக்கமங்கலம் கிளை சார்பாக 2 நபர்கள் நேரில் சென்று 2 UNIT இரத்தம் வழங்கினர்... அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: குருதி வழங்கிய கொள்கை சகோதரர்கள் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top