FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 24, 2013

இதுதான் இஸ்லாம்: நோட்டிஸ் விநியோகம்

Friday, May 24, 2013
9:43 PM


அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-05-2013 அன்று 
அடியக்கமங்கலம் TNTJ கிளை மாணவரனி சார்பாக MEGA24 சேனலில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மார்க்க சொர்ப்பொழிவு நிகழ்ச்சியை பொதுமக்களை பார்க்கத்தூண்டும் வகையில் "இதுதான் இஸ்லாம் " என்ற தலைப்பில் 1000 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இதுதான் இஸ்லாம்: நோட்டிஸ் விநியோகம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top