FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, July 21, 2013

கிளை செயற்குழு

Sunday, July 21, 2013
9:59 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 20-07-2013 அன்று அடியக்கமங்கலம் TNTJ  கிளை  
சார்பாக ஃபித்ரா வசூல் செய்வது குறித்து ஆலோசனை கூட்டம் கிளை தலைவர் முஸ்தாக் அஹமத் தலைமையில் நடைபெற்றது.  இதில் உறுப்பினர்கள் தங்களின் கருத்துகளை வழங்கினர்... அல்ஹம்துலில்லாஹ் ...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கிளை செயற்குழு Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top