ஷிர்க்கிற்கு எதிராக தாவா
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 08-08-2013 அன்று அடியக்கமங்கலம் TNTJ கிளை
சார்பாக
இரண்டு வீட்டு வாசல்களிலிருந்த தகடு பொருட்கள் மார்க்கதில் இதற்க்கும் இஸ்லாத்திற்க்கும் அணு அளவுக்கூட சம்பந்தம் இல்லை என்று நமது சகோதரர்கள் தாவாசெய்து அவர்களின் முழு அனுமதியோடு அவிழ்த்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.......
இதை போன்ற மூடநம்பிக்கையை ஆதரித்தவரும் அடியற்கை மக்களிடம் வீரியமிக்க பிரச்சாரத்தால் அவர்களது கையாலையே அதை குப்பைத்தொட்டிக்கு கொண்டு செல்லும் நிலைமை விரைவில் வரும்... இன்ஷா அல்லாஹ்...