FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, August 9, 2013

கேள்வி பதில் நிகழ்ச்சி

Friday, August 9, 2013
7:31 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் tntj கிளை
சார்பாக ரமளானில் கடைசி பத்து நாட்களில்உள்ள ஒற்றைப்படை இரவுகளில் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்துக்கொண்டு சரியான பதில் அளித்த சகோதர சகோதரிகளுக்கு மார்க்க புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கேள்வி பதில் நிகழ்ச்சி Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top