FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, September 22, 2013

நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) முகாம்

Sunday, September 22, 2013
10:04 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால்அடியக்கமங்கலம் tntj கிளை
சார்பாக 22-09-2013 அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) முகாம் நடைபெற்றது.இதில் மாவட்ட பேச்சாளர் அப்துல் ஹமிது மஹளரி அவர்கள் சுயபரிசோதனை  என்ற தலைப்பில் உறையாற்றினார்.இந்நிகழ்ச்சிக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது..


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: நல்லொழுக்க பயிற்சி (தர்பியா) முகாம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top