கிளை சார்பாக மாவட்ட மாணவரனி செயளாளர் மீரான் அவர்கள் தலைமையில் கிளை மாணவரனி ஒருங்கினைப்புகூட்டம் நடைப்பெற்றது இதில் மாவட்ட மாணவரனி ஒருங்கினைப்பாளராக சேக் நஸ்ருதீன் மற்றும் முஹம்மது அஜ்மல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர் . இதில் கிழ்கண்ட தீர்மானங்கள் எடுக்கப்பட்டன..
தீர்மானம்
1) வாரம் ஒரு முறை மாணவரனி ஒருங்கினைப்புகூட்டம் நடத்துவது
2) வாரம் ஒரு முறை நோட்டிஸ் விநியோகம் செய்வது
3) மாதம் இரண்டு தெருமுனை பிரச்சாரம் நடத்துவது
4) வாரம் ஒரு முறை பிர இயக்கங்கள் பற்றி தெளிப்படுத்துதல்
5) கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடத்துவது
6) TNTJ SW.NET -ல் வரும் விவரங்களை நகல் எடுத்து நோட்டிஸ் போர்டில் ஒட்டுவது
7) கிளையில் பைத்துல்மால் ஏற்ப்படுத்துவது
8) ஜனவரி 28 சம்மந்தமாக தெருமுனைக்கூட்டம் நடத்துவது..