விடை தாழ்கள் திருத்தப்பட்டு அதற்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 6-10-2013 அன்று மாலை 6 மணிக்கு திருவாரூர் தக்வா பள்ளியில் நடைபெற்றது.மன்னை ஷச்சா அவர்கள் தலைமையிலும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான் மற்றும் மாவட்ட பேச்சாளர் அப்துல் காதர் அகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
முதல் பரிசாக ஃபிரிட்ஜ் அடியக்கமங்கலத்தை சார்ந்தவருக்கும், இரண்டவது பரிசு வாஸிங்மிசின் பூலிவலத்தை சார்ந்தவருக்கும், மூன்றாவது பரிசு திருவாரூரை சார்ந்வருக்கும், நான்காவது பரிசு திருவிடைச்சேரியை சார்ந்த சகோதரர்களுக்கும் பெற்றனர்.
மேலும், ஆறுதல் பரிசாக 105 நபர்களுக்கு 150ரூபாய் மதிப்பிளாக பொருட்களும், திருக்குர்ஆனை உளூ இன்றி தொடலாமா? என்ற புத்தகம் மற்றும் 1 ஆண்டிற்கான தீன்குலபெண்மனி இதழ் சந்தாவும் போடப்பட்டுள்ளது.