அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் கிளை
சார்பாக 6-10-2013 அன்று ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்து இரு சக்கர வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது
மற்றவர்களுக்குச் சமமாக உயர் கல்வி பெற்றிட
தனி இடஒதுக்கீடே ஒரே வழி
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: திருச்சி
புறக்கணிக்கப்பட்ட சமுதாயமே! புயலென புறப்பட்டு வா!
அழைக்கிறது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்