FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Wednesday, October 9, 2013

ஆட்டோகளில் சிறை நிரப்பும் போராட்ட போஸ்டர்கள்

Wednesday, October 9, 2013
7:58 AM

அல்லாஹ்வின் வற்றாகருனையால் திருவாரூர் மாவட்டம், அடியக்கமங்கலம் tntj கிளை
சார்பாக கடந்த 06-10-2013 அன்று ஜனவரி 28 சிறை நிரப்பும் போராட்டம் குறித்த போஸ்டர்கள் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் 4 போஸ்டர்கள் 4 ஆட்டோகளில் ஒட்டப்பட்டது.


மற்றவர்களுக்குச் சமமாக வேலை வாய்ப்பு பெற்றிட
தனி இடஒதுக்கீடே ஒரே வழி
இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம்
நாள்: ஜனவரி 28 இடம்: திருச்சி
புறக்கணிக்கப்பட்ட சமுதாயமே!புயலென புறப்பட்டு வா!
அழைக்கிறது

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 
அடியக்கமங்கலம் கிளை
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஆட்டோகளில் சிறை நிரப்பும் போராட்ட போஸ்டர்கள் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top