முத்துப்பேட்டையில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத் அலுவலகத்தை கட்ட விதித்த தடையை நீக்க கோரியும் , முஸ்லிம்களுக்கு ஏதிராக செயல்படும் தொடர் விரோத போகை கைவிட கோரியும் மாவட்ட ஆட்சியரை கண்டித்து இன்ஷா அல்லாஹ் 05-11-2013 அன்று கலெக்டர் ஆபீஸ் முற்றுகை ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை வீடு விடாக சென்று அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்திற்க்கு வீடு வீடாக அழைப்பு
Thursday, November 7, 2013
|
4:21 PM | முற்றுகைப் போராட்டம் |