FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, December 29, 2013

இட ஒதுக்கீட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்: கி-1

Sunday, December 29, 2013
5:08 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 28-12-2013 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக ஜனவரி 28 முஸ்லிம்களின் தனி இட ஒதுக்கீடை தர வலியுறுத்தி திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 20  இடங்களில் மெகா ஃபோன் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது...


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இட ஒதுக்கீட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சாரம்: கி-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top