FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Tuesday, December 17, 2013

ஜனவரி 28 மெகா ஃபோன் முலம் பிரச்சாரம்

Tuesday, December 17, 2013
1:08 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 12-12-2013 அன்று அடியக்கமங்கலம் 1வது கிளை
சார்பாக ஜனவரி 28 முஸ்லிம்களின் தனி இடஒதுகீட்டை உயர்த்தி தர வழியுறுத்தி திருச்சியில் சிறை செல்லும் போராட்டம் சம்மந்தமாக 11 இடங்களில் மெகா ஃபோன் பிரச்சாரம் செய்யப்பட்டது
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: ஜனவரி 28 மெகா ஃபோன் முலம் பிரச்சாரம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top