FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Sunday, January 26, 2014

கி 1&2 ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான போஸ்டர்

Sunday, January 26, 2014
9:56 PM
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 22-01-2014 அன்று அடியக்கமங்கலம்
1&2 வது கிளை சார்பாக ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கு குறைந்த நாட்களே இருப்பதால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அடியக்கமங்கலத்தில் உள்ள முக்கியமான மக்கள் கூடும் இடங்களில் சிறைசெல்லும் போராட்டம் குறித்த 400 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கி 1&2 ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான போஸ்டர் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top