FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Thursday, April 3, 2014

கி-2 செயல்வீரர்கள் கூட்டம்

Thursday, April 3, 2014
4:00 PM



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 01-04-2014 அன்று அடியக்கமங்கலம்
2வது கிளை மாணவரனி சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது,இதில் மாவட்ட மாணவரனி செயலாளர் மீரான் நூஹ் அவர்கள் தலைமை தாங்கினார்,இக்கூட்டத்தில் 2வது கிளையில் எவ்வாறு தாவா பணியினை பொதுமக்களிடம் எத்தி வைப்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது, உறுப்பினர்களும் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்...


  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: கி-2 செயல்வீரர்கள் கூட்டம் Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top