FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, May 2, 2014

இணைவைப்பிற்கு எதிராக தாவா கி-2

Friday, May 2, 2014
9:05 AM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 29-04-2014 அன்று அடியக்கமங்கலம் 

TNTJ 2வது கிளை சார்பாக ஒரு வீட்டு வாசல்களிலிருந்த திருஷ்டி பொருட்கள் மார்க்கதில்  இதற்கும் இஸ்லாத்திற்கும் அணு அளவுக்கூட சம்பந்தம் இல்லை என்று நமது சகோதரர்கள் தாவாசெய்து அவர்களின் முழு அனுமதியோடு அவிழ்த்தனர்.அல்ஹம்துலில்லாஹ்.......

  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: இணைவைப்பிற்கு எதிராக தாவா கி-2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top