அல்லாஹ்வின் உதவியால் அடியக்கமங்கலம் 1வது கிளை சார்பாக 28-06-2014
அன்று திருவாரூரில் இயங்கி வந்த பிரியா கேஸ் ஏஜென்சீஸ் நிர்வாகத்தின் மீது தாமதமாக கேஸ் விநியோகம் செய்யப்படுவதாக தொடர் புகார் வந்ததின் பெயரில் மேல் நிர்வாகம் அடியக்கமங்கலம் முழுவதும் உள்ள பிரியா வாடிக்கையாளர்களை செம்மலர் ஏஜென்சிற்கு முழுவதுமாக மார அறிவிப்பு செய்துள்ளது.இதன் அடிப்படையில் செம்மலர் நிர்வாகம் நமது TNTJ கிளை 1 நிர்வாகிகளை சந்தித்து இது சம்மந்தமாக அறிவிப்பு செய்ய சொன்னார்கள் .மற்றும் பிரியா வாடிக்கையாளர்களை செம்மலர் வாடிக்கையாளர்களாக மாற்றி புதிய பதிவு எண் தருவதாக கூறினார்கள். சமுதாய பணி மீது அதிக அளவில் அக்கறை கொண்ட நமது ஜமாத்தின் கிளை நிர்வாகிகள் ஊஎ முழுவதும் அறிவிப்பு செய்தனர்,28-06-2014 அன்று காலை சரியாக 10 மணியளவில் செம்மலர் நிர்வாகம் நமது பள்ளியில் முகாமிட்டு பிரியா வாடிக்கையாளர்களை செம்மலர் வாடிக்கையாளர்களாக மாற்றி புதிய பதிவு எண்ணை வழங்கியது...அல்ஹம்துலில்லாஹ்