பெண்கள் பயான் கி-2
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 24-08-2014 அன்று அடியக்கமங்கலம் TNTJ 2 வது கிளை
சார்பாக சித்தாநல்லூர் பகுதியில் ஹாஜா அவர்கள் இல்லத்தில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் ஆலிமா ஜாஸ்மீன் அவர்கள் "மறுமை சிந்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்...அல்ஹம்துலில்லாஹ்