பென்கள் பயான் : கிளை-2
அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 11-04-15 அன்று அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெருவில் சகோதரர் ஒருவர் வீட்டில் பென்கள் பயான் நடைபெற்றது.. இதில் கிளை-1 இமாம் S.பகுருதீன் அவர்கள் "அறியப்படாத இனைவப்புகளும்,மரைமுக இனைவைப்புகளும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....!