அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1ன் சார்பாக ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் 07-06-15 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு கிளை ஆலோசனை கூட்டம் கிளைத்தலைவர் முன்னிலையில் நடைபெற்றது.
இதில் 09-06-15 அன்று மதுரையில் நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திர்க்கு பேருந்தில் செல்வதர்க்கு வாகன பொருப்பாளர்கள், மருத்துவ பொருப்பாளர்கள், உனவு பொருப்பாளர்கள், மற்றும் இதர பொருப்பாளர்கள் நியமிக்கப்பட்டன. அல்ஹம்துலில்லாஹ்..!