FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Friday, June 12, 2015

மதுரை ஆர்ப்பாட்டத்திர்க்கு பேருந்து வசதி : கிளை-1

Friday, June 12, 2015
2:38 AM


"மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து அதன் புனிதத்தை
கெடுக்கும் வகையில் வன்முறை வெறியாட்டம் ஆடிய Ac நாயன் காவல் துறை கருப்பாட்டை கன்டித்து 09-06-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மதுரையில் நடைபெற்ற
ஆர்ப்பாட்டத்திர்க்கு



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 1பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..!
இதில்  ஆண்கள் , பெண்கள், சிறுவர்கள் என மொத்தம் 57 நபர்கள் கலந்து கொண்டனர்....!

கிளை-1 ன் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இப்பேருந்தில் 1 அரை மாத கைக்குழந்தை கலந்து கொண்டது. குறிப்பிடத்தக்கது....!

 
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: மதுரை ஆர்ப்பாட்டத்திர்க்கு பேருந்து வசதி : கிளை-1 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top