அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக 29-05-15 அன்று ஜூம்ஆ தொழுகைக்குப்பிறகு ராஜாத்தெரு தவ்ஹீத் மர்கஸில் கிளை செயர்குழு தலைவர் அப்துல் ரெஜாக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இச்செயர்குழுவில் ரமலான் மாத வேலைகளை சிறப்பாக செய்வது.
மாற்று மத தாவாவினை வீரியமாக செயல்படுத்துவது போன்ற தீர்மானங்கள் முடிவு எடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...!