FLASH NEWS

இணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...

Saturday, June 6, 2015

Ac மாதவன் நாயர் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு போஸ்டர் : கிளை-1&2

Saturday, June 6, 2015
8:36 PM

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அடியக்கமங்கலம் கிளை-1&2 ன் சார்பாக 05-06-15 அன்று 


"மேலப்பாளையம் பள்ளிவாசலுக்குள் பூட்ஸ் கால்களுடன் நுழைந்து அதன் புனிதத்தை
கெடுக்கும் வகையில் வன்முறை வெறியாட்டம் ஆடிய Ac நாயன் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு" என்று கூறி அடியக்கமங்கலம் முழுவதும் 20 போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...!
  • Blogger Comments
  • Facebook Comments
Item Reviewed: Ac மாதவன் நாயர் மீது தமிழக அரசே நடவடிக்கை எடு போஸ்டர் : கிளை-1&2 Rating: 5 Reviewed By: TNTJ-AYM
Scroll to Top