அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 26-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக ரயிலடித்தெரு, புதுத்தெரு , மார்க்கெட்ரோடு ஆகிய இடங்களில் மேகா ஃபோன் மூலம் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சிராஜ் அவர்களும் ருமைஸ்தீன் அவர்களும் இனைவைப்பு குறித்தும் ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்தும் உரை நிகழ்த்தினார்கள்..!
ஷிர்க் ஒழிப்பு மாநாடு குறித்து தெருமுனைப்பிரச்சாரம் : கிளை-2
Tuesday, October 27, 2015
|
10:57 PM | AYM கிளை-2 தெருமுனை பிரச்சாரம் |