அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 24-10-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் சார்பாக சித்தா நல்லூரில் 7 குடும்பங்களுக்கு நேரில் சென்று இனைவைப்பிற்க்கு எதிராக குழு தாவா செய்யப்பட்டது . உடன் ஜனவரி 31 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கான அழைப்பும் விடுக்கப்பட்டது..!