அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 04/11/2015 அன்று காலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஒரு சகோதரர் இஸ்லாம் பற்றியும் மனகுழப்பம் பற்றியும் சில கேள்விகள் கேட்டார் அதற்கு மாவட்ட பேச்சாளர் சகோதரர் பஹ்ருதீன் அவர்கள்அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ் மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டு மாமனிதர் நபிகள் நாயகம், மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்கள் கொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்
புத்தக அன்பளிப்பு : கிளை-1
Saturday, November 7, 2015
|
12:07 AM | AYM கிளை-1 புத்தகம் அன்பளிப்பு மாற்று மத தாவா |