அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 01/11/15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக / தானாக முன்வந்து ஷிர்க் என்றால் என்ன என்று கேட்ட சகோதரர் ஒருவருக்கு நமது கிளை-1 இமாம் பகுருதீன் அவர்கள் ஷிர்க் பற்றி விளக்கமளித்து ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்க்கன அழைப்பிதல் கொடுக்கப்பட்டது...!