அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் 07-11-15 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-1 ன் சார்பாக குழு தாவாவின் பொது ஒரு வீட்டில் படிகாரக்கல் அகற்றப்பட்டது..! மேலும் 8 வீடுகளில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கான door sticker ஒட்டப்பட்டுள்ளது. மற்றும் 4 கடைகளில் அட்டைகள் தொங்கவிடப்பட்டது..!