அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அடியக்கமங்கலம் கிளை-2 ன் இக்ரா தவ்ஹீத் நூலகம் சார்பாக நடைபெறும் மார்க்க அறிவுத்திறன் போட்டிக்கான விடைகள் வந்து சேர வேண்டிய தேதி 15-11-15 ஆக அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 22-11-15 ஆக கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது...!